Skip to content
  • புகைப்பட முகப்பு
  • சந்தித்தவர்கள்
  • நிகழ்வுகள்
  • பங்கெடுப்புகள்
  • விழா
புகைப்பட தொகுப்பு – உலகத் தமிழர் பேரவை
புகைப்பட தொகுப்பு – உலகத் தமிழர் பேரவை

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!

கீழடி என்பது ‘தமிழர் நாகரிகம்’ மட்டுமே என்று உலகுக்கு பறைசாற்றிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களை உலகத் தமிழர் பேரவை நேரில் பாராட்டியது!

“சந்திக்கும் தமிழர் உலகம்” – உலகத் தமிழர் பேரவை நிகழ்வில் உங்கள் சீனப்பெண் நிறைமதி!

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!

மாவீரர் நாள் – தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி TJU அடையாள உண்ணாவிரதம்!

பெங்களூர் உலகத் தமிழர் பேரவை-யின் பொறுப்பாளர் திரு. உல்லாஸ் குமார் நண்பர்களோடு சென்னை தலைமையகம் வருகை!

Posts navigation

Older posts
உலகத் தமிழர்கள் நாம் ஒன்றிணைவோம்!!!
  • @ World Tamil Forum – All rights reserved.
Proudly powered by WordPress | Photo Perfect by WEN Themes