கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!
3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!
பெங்களூர் உலகத் தமிழர் பேரவை-யின் பொறுப்பாளர் திரு. உல்லாஸ் குமார் நண்பர்களோடு சென்னை தலைமையகம் வருகை!