மக்கள் மேடை பேச்சாளர் திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் வீட்டில் தேனீர் விருந்து நிகழ்வு.
படத்தில் (வ-இ ) உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி, ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் கணவர் திரு. பாலகிருஷ்ணன், திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், லண்டன் சிவா பிள்ளை தம்பதியினர்.
[படத்தை பெரிதாக்க படத்தை சொடுக்குக…… ]
திருக்குறளின் மீது தீராக காதல் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒரு குறளை காணொளில் பதிவிட்டு அதை நண்பர்களோடு பகிர்ந்து வரும் சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திரு. திருநாவுக்கரசரை அவரது அலுவலகத்தில் லண்டன் திரு. சிவா பிள்ளையோடு சந்திப்பு.
அமரர் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் நினைவிடத்தில் தவத்திரு. மருதாச்சல அடிகளார், லண்டன் சிவா பிள்ளை தம்பதியினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி (5-11-2018)
கோவை கெளமார மடாலய சைவ அடிகளார் அவர்கள் என்னோடும், ஐயா லண்டன் சிவா பிள்ளை தம்பதியினரையும் மதிய உணவுவோடு வரவேற்று வாழ்த்தியபோது…

விரிவான செய்தி ::
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!